Sponsored Links

peri

translation and definition "peri", tamil lexicon

WordTamil Definition
periபாரசீகப் பழங்கதை மரபில் தேவதை, அணங்கு, அழகி.
perilஇல்ர், துன்பநெருக்கடி, (வினை.) இடருக்குள்ளாக்கு, இன்னலுக்குட்படுத்து.
periodஊழி, வானியற்பொருத்தங்கள் திரும்பத்திரும்ப நிகழ்வதால் குறிக்கப்படும் காலக்கூறு, கோள்வட்டம், வானக்கோள் சுழற்சியின் காலம், பருவம், நோய் நீட்டிக்குங்காலம், காலவட்டம், வரலாறு-வாழ்க்கை முதலியவற்றின் பகுதி, காலக்கூறு, முழுவாக்கியம், வாக்கியத்தின் கடைசியிலுள்ள நிறுத்தம், வாசகமுழு நிறுத்தம்,(கண.) முற்றுப்புள்ளிக்குறி, பதின்பகுப்புத் தனிக்குறிப்புப்பகுதி, குறிப்பிட்ட காலப்பகுதி, (பெ.) குறிப்பிட்ட காலப்பகுதி சார்ந்த, இறந்தகாலத்திற்குரிய பண்புடைய.
abbotதிருமட முதல்வர்
மடத்தின் தலைவர் மடாதிபதி
Go onContinue
Happen
Start doing or taking something
Be guided
Be nearly a certain period of time
Progress
Spend money
Start working (electric/electronic equipment)