perverse
translation and definition "perverse", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
perverse | விடாது பிழை செய்கிற, வேண்டுமென்றே தவறுசெய்கிற, விபரீதமான, தேவைக்கு முரணாண, கட்டுமீறிய, முறைதிறம்பிய, சொற்கேளாத, சிடுசிடுப்பான, குணக்கேடுடைய, நெறிகோணிய, தவறான போக்குடைய, கொடிய, ஏறுமாறான, தீர்ப்பு வகையில் சான்றுகளுக்கு முரண்பட்ட, நடுவர் காட்டிய நெறிக்கு மாறான. |