phoenix
translation and definition "phoenix", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
phoenix | இறந்தெழும் பறவை, கிரேக்க புராணமரபுப்படி பல நுற்றாண்டுகள் வாழ்ந்து தன்னை எரித்த சாம்பரிலிருந்து மீண்டும் புத்துயிர் பெறுவதாகக் கருதப்பட்ட பாலைவனப் பறவை வகை, பெறலரும் பொருள். |