pigeon
translation and definition "pigeon", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pigeon | புறா, மாடப்புறா, முட்டாள், பேதை, அப்பாவி, ஏமாளி, (வினை.) ஏமாற்று. |
pigeonry | புறாமாடம், புறாக்கூடு. |
pigeongram | புறா உய்க்குஞ் செய்தி. |
pigeon pea | துவரை |
pigeon-toed | உள்வாங்கி வளைந்திருக்கும் கால்விரல்களையுடைய. |