pillar
translation and definition "pillar", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pillar | தூண், அழகுத்தம்பம், தூபி, ஆதாரக்கால், திருநிலைக்கால், வணங்கப்படுஞ் சிலைக்கம்பம், நெடும்பாறை, சுரங்கத்தின் மேல் தன் ஆதாரமாக அகழாது விடப்பட்ட ஒடுங்கிய பாறை அல்லது நிலக்கரிப்பகுதி, மிதிவண்டி இருக்கையின் ஆதாரம், கைக்கடிகாரத்தை அல்லது கடிகாரமுகப்பை நிலைநிறுத்தும் ஆதாரமுனை, காற்று-நீர் முதலியவற்றின் நீள் செங்குத்துப்பிழம்பு, முக்கிய ஆதரவாளர், (வினை.) தூண்களைக்கொண்டு தாங்கச்செய், தூணைப்போல் தாங்கு. |
pillaret | சிறு தூண். |
papillary | சதைக்காம்பு போன்ற, சினப்புச் செறிந்த. |
capillary | மயிரிழைபோன்ற நுண்குழல், நாடி நாளங்களை இணைக்கும் நுண்புழை நாளம். (பெ.) மயிர் சார்ந்த, மயிரிழைபோன்ற, நுண்புழையுடைய. |
abut | எல்லையோடு எல்லை ஒட்டியிரு பொது எல்லையோடு கூடியிரு ஒன்றன் மேல் சாய்ந்திரு, முட்டிக் கொண்டிரு உதைவு, உத மானம், ஆதாரம், முட்டுக் கொடுத்தல், பக்கவாட் டாகக் கொடுக்கும் ஆதாரம் கட்டடத்தின் வளைவைத் தாங்கி நிற்கும் தூண். |