pins
translation and definition "pins", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pins | (பே-வ) கால்கள். |
ninepins | எறிகட்டை ஆட்டம், பந்தினால் அடித்துவிழச் செய்யும் ஒன்பது கட்டைகள் கொண்ட ஆட்ட வகை. |
spinster | முதுகன்னி, மணமாகாதவன். |
curling-pins | கொண்டை ஊசி, சுருளாக்கப்பட்ட முடியைப் பாதுகாக்கும் ஊக்கு. |
skittle-pins | எறிகட்டையாட்டம், பந்தினால் அடித்து வீழ்த்தும் ஒன்பது கட்டைகள் கொண்ட ஆட்டம். |