Word | Tamil Definition |
---|
pirate | கடற்கொள்ளைக்காரர், கொள்ளைக்கப்பல், கடற்கொள்ளைக்காரர் கப்பல், ஆசிரியர் ஏட்டுரிமை கவர்பவர், பிற உரிமை நெறிகளில் செல்லும் உந்தூர்தி, மட்டுமீறிக் கட்டணம் பெறும் உந்தூர்தி, பயணிகளைச் சுரண்டும் உந்தூர்தி, (வினை.) சூறையாடு, இசைவுரிமையின்றி ஏட்டினைப் பதிப்பித்து நேர்மையற்ற ஆதாயமடை, கடற்கொள்ளைக்காரராகச் செயலாற்று. |
aspirate | மூச்சொலி, மூச்சொலி கலந்த மெய்யொலி அல்லது மெய்யெழுத்து, மூச்சொலிக்குறியீடு, (பெ.) மூச்சொலியான, (வினை.) உயிர்ப்புடன் ஒலி, காற்றை உறிஞ்சியிழு. |
unaspirated | ஒலி-எழுத்து ஆகியவற்றின் வகையில் மூச்சொலி கலக்கப்பெறாத, தடைஒலி வகையில் உறழ்வற்ற. |
arch-pirate | கடற்கொள்ளைக்காரத் தலைவன். |
naturally aspirated engine | இயலிழுப்பு விசைப்பொறி - சுழலூட்டு (turbo-charged) அல்லது மிகையூட்டு (super-charged) அல்லாத விசைப்பொறி |