pish
translation and definition "pish", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pish | இழிவுக்குறிப்பு, வெறுப்புக்குறிப்பு, பொறுமையின்மைக் குறிப்பு. |
apish | குரங்கின் இயல்புடைய, குரங்கின் தோற்றமுடைய, குரங்குபோல் நடந்துகொள்கிற, மடத்தனமான. |
popish | போப்பாண்டவர் சமயமுறைமை சார்ந்த, போப்பணர்டவரிக்குரிய. |
uppish | வீறாப்புக் காட்டுகிற, பகட்டிக்கொள்கிற. |
foppish | ஆடை அணிவதிற் பகட்டும் வீண்பெருமையும் கொண்ட, செயற்கை ஆடம்பரம் மெற்கொள்கிற, போலித்தனமான. |