pitchforktranslation and definition "pitchfork", tamil lexiconWordTamil Definitionpitchforkகவர்க்கோல், வைக்கோல்வாரி, (இசை.) கவர்முள் இசைக்கருவி, (வினை.) கவர்க்கோலால் எடுத்துத்தள்ளு, கவர்க்கோலால் எடுத்தெறி, பணி-பதவி முதலியவற்றில் தள்ளித்திணி.