plight
translation and definition "plight", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
plight | வாக்குறுதி, மன உறுதிப்பாடு, (வினை.) வாக்குக்கொடு, உறுதியளி, சூளெடுத்துக்கொள், பிணை நில், ம உறுதிப்பாடு செய். |
plight | நிலைமை, நெருக்கடியில். |
lamplight | விளக்கொளி. |
lamplighter | தெருவிளக்கு ஏற்றபவர். |