Sponsored Links

plunder

translation and definition "plunder", tamil lexicon

WordTamil Definition
plunderகொள்ளை, சூறை, சூறைப்பொருள், கொள்ளை ஆதாயம், (வினை.) கொள்ளையிடு, சூறையாடு, போரில் பறி, திட்டமிட்டுப் பறி, பிறர் பொருளைக் கையாடு.
plundererகொள்ளைக்காரன்.
plunderageகொண்டி, கொள்ளையடித்தல், கப்பலில் சரக்குகளைத் திருடுதல், கையாடிய பொருள், கொள்ளையடித்த பொருள்.