ply
translation and definition "ply", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ply | துணி முதலியவற்றின் வகையில் மடிப்பு, திண்மை, கனம், அடுக்கின் ஓர் அடை, பாளம், படலம், கயிறுமுதலியவைகளின் இழை அல்லது புரி, போக்கு, பாங்கு. |
reply | விடை, மறுமொழி கூறுதல், விடைவாசகம், (வினை) விடைகூறு, எதிருரை, எதிர்ச்செயலாற்று. |
apply | செயலாக்கு |
imply | குறிப்பாகச் சுட்டு, பொருள்தொக்கியிருக்கச் செய், மறைமுகமாகக் குறிப்பிடு, சூழ்ச்சித்திறம்படக் கூறு. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
ply | plied | plied | plying |