poach
translation and definition "poach", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
poach | முட்டை அவி, முட்டையை ஓடு நீக்கிக் கொதிக்கும் நீரிற் போட்டு வேகவை. |
poacher | முட்டை வேகவைப்பர், முட்டை வேக வைப்பதற்குரிய குழிவுக்கலம், பிறர் நிலத்தில் நுழைபவர், பிறர் உரிமையில் தலையிடுபவர். |
poaching | களவுப் புகுகை ஊடுருவல் |