poet
translation and definition "poet", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
poet | கவிஞர், பாவலர், செய்யுள் யாப்பவர். |
poetic | கவிதை சார்ந்த, பாட்டிற்குரிய, பாட்டின் நல்லியல்புகள் வாய்ந்த. |
poetry | கவிதை, செய்யுட்கலை, உயர்கருத்தின் உயர்சொற் சந்த யாப்பு, உயர்நிலை உணர்ச்சியின் வீறார்ந்த சொற்கோப்பு, கவிதைத்தொகுதி, ஆழ்ந்த உணர்ச்சி பாடலுக்குரிய தகுதியமைந்த கருத்து, ஆழ்கருத்து. |
poetize | கவிஞனாக எழுது, பாவலன் போலப்பாடு, கவிதையாக்கு, பாடல்வழியாகப் புகழ் நிறுவு. |
poetical | கவிதை சார்ந்த, பாட்டிற்குரிய, செய்யுள் வடிவில் எழுதப்பட்ட. |