poetic
translation and definition "poetic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
poetic | கவிதை சார்ந்த, பாட்டிற்குரிய, பாட்டின் நல்லியல்புகள் வாய்ந்த. |
poetical | கவிதை சார்ந்த, பாட்டிற்குரிய, செய்யுள் வடிவில் எழுதப்பட்ட. |
poeticule | புன்கவிஞர். |
poeticize | கவிதைக்குரியதாக்கு, பாடல் வடிவினதாக்கு. |
unpoetic, unpoetical | கவிதை இயல்பில்லாத. |