poll
translation and definition "poll", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
poll | தலை, மனிதத்தலை, முடிவளருந் தலைப்பகுதி, மீன் வகையின் தலை-தோள் பகுதி, சுத்தியல் தலைப்பின் பருத்த பகுதி, ஆள், தனியாள், தேர்தல் வாக்களர் பட்டியல், தேர்தல் வாக்களிப்பு, தேர்தல் வாக்கெண்ணிக்கை, (வினை.) முடிகத்தரி, திரள் வளர்ச்சிக்காகத் தாவரங்களின் உச்சிப்பகுதியைவெட்டு, கால்நடைகளின் கொம்புகளை அப்ற்று, வாக்கெடுப்பு நடத்து, வாக்கெடுப்புப் பெறு, வேட்பாளர் வகையில் வாக்குகளைப் பெறு, வாக்குச்சீட்டை இடு, வாக்கினைக்கொடு. |
apollo | கிரேக்க ஞாயிற்றுக்கடவுள், கவிதை இசை மருத்துவம் வில்லாண்மை முதலியவற்றிற்குரிய தெய்வம். |
pollam | பாளையம், பாளையக்காரரின் பண்ணை. |
pollan | அயர்லாந்து நாட்டு நன்னீர் மீன்வகை. |
pollen | பூந்தாது, மகரந்தம், கருவுயிர்க்கச் செய்யும் தாவர ஆண்பாற்கூறு, (வினை.) பூந்தாது இட்டுச்செல், பூந்தாதினாற் கவியவை. |