ponderoustranslation and definition "ponderous", tamil lexiconWordTamil Definitionponderousபளுவான, எளிதிற் கையாளமுடியாத, மிகுதியான உழைப்பு வேண்டியிருக்கிற, நடைவகையில் எழுச்சியற்ற, கவர்ச்சியற்ற, மிகுசோர்வு விளைவிக்கிற.