Sponsored Links

poor

translation and definition "poor", tamil lexicon

WordTamil Definition
poorவறிய, ஏழ்மையான, வளமற்ற, குறைபாடுடைய, மண் வகையில் விளையாத, குறைவாயுள்ள, போதாத, எதிர்பார்த்ததைவிடக் குறைவாயிருக்கிற, இழிவான, அற்பமாமன, எழுச்சியற்ற, ஊக்கங்குறைந்த, வெறுக்கத்தக்க, தாழமையுள்ள, பொருட்படுத்த வேண்டியிராத, இரங்கத்தக்க, நற்பேறற்ற, நலக்கேடான.
poortகுறுகிய கணவாய்.
spoorமோப்பத்தடம், (வினை.) மோப்பத்தடமறிந்து பின்பற்றிச்செல்.
poorlyஉடல்நலமற்ற, நலக்கேடான, (வினையடை.) பற்றாக்குறையாக, போதாமல், குறைபாட்டுடன், முழுவெற்றியின்றி, இழிவாக, வெறுக்கத்தக்க வகையில.
spoorerமோப்பத்தால் தடம் பின்பற்றுபவர்.