porter
translation and definition "porter", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
porter | வாயிலோன். |
reporter | செய்தியாளர், நிருபர். |
porterage | கொண்டு செல்லுதல், எடுகூலி, சுமைகூலி. |
supporter | ஆதரவாளர், பொறுப்பு ஏற்பவர், ஆர்வலர், (கட்.) இணையான ஈருயிர்கள் கேடயத்துக்கருகில் நிற்பதாகவோ அல்லது அதைப் பற்றியிருப்பதாகவோ அமைக்கும் அமைவு. |
backer | போட்டியாளரை ஆதரிப்பவர் குதிரை முதலியவற்றின் மீது பணயம் வைத்துச் சூதாடுபவர் |