Sponsored Links

portion

translation and definition "portion", tamil lexicon

WordTamil Definition
portionபங்கு, பாகம், கூறு, உண்டிச்சாலைகளின் வாடிக்கைக்காரர்களுக்குப் படைக்கப்படம் உணவின் அளவு, பெண் வழிச்சீர், சீதனம், விதி, ஊழ், (வினை.) பங்குகளாகப் பிரி, பங்கிட்டுக் கொடு, பங்கு ஒப்படை, பெண்ணுக்குச் சீர் வரிசைசெய், சீதனங்கொடு.
apportionபகுத்துக்கொடு, பங்கீடு செய், பிரித்துக்கொடு.
proportionவிகிதசமம்
portionlessஉடைமையற்ற, சீதனம் இல்லாத