possum
translation and definition "possum", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
possum | செத்தது போலப் பாவித்து எதிரிகளிடமிருந்து தப்பும் பழக்குமுடைய பைம்மாவின அமெரிக்க விலங்குவகை. |
opossum | பைக்கீரி, மரம் அல்லது நீரில் வாழ்ந்து இரவில் நடமாடும் மதலைப்பையுடைய அமெரிக்க அல்லது ஆஸ்திரேலிய சிறு விலங்கு வகை. |