potter
translation and definition "potter", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
potter | குயவர், வேட்கோவர். |
potter | வலுக்குறைவாக வினையாற்று, அறிவுச்சோர்வுடன் வேலை செய், தொடர்பின்றி இடையிடைவிட்டு வேலைசெய், வீண்காலம் போக்கு, மெல்ல நகர்ந்து செல், சுற்றித்திரி அலை, சிறுபிள்ளைத் தனமாக நட. |
spotter | எதிரியமைவிடங் கண்டுபிடிப்பவர், விமானத்திலிருந்து சரியிடங் கண்டு குறிப்பவர். |
pottery | வனைகூடம் |
pottery,. | மட்பாண்டத்தொழில், வேட்கோவர் கலை, மட்பாண்டஞ் செய்யும் இடம், சட்டிபானை, மட்கலத் தொகுதி. |