Sponsored Links

pouch

translation and definition "pouch", tamil lexicon

WordTamil Definition
pouchசிறுபை, சட்டை வெளிப்பை, போர்வீரர் துப்பாக்கி மருந்துப்பை, கங்காரு போன்ற விலங்குகளின் மதலைப்பை, குரங்கின் கன்னப்பை, (தாவ.) பை போன்ற குழிவு, விரையுறை, (வினை.) பையிற் போடு, உடைமையாக்கிக் கொள், திருட்டுத்தனமாக எடுத்துக்கொள், உடையின் பாகத்தைப் பைபோலத் தொங்கவிடு, பைபோல் தொங்கு.
pouchyஉப்பிப் புடைத்துள்ள, தளர்ந்துத் தொங்குகிற.
pouchedபையினையுடைய, பைபோன்ற உறுப்புடைய.
brood-pouchமுட்டைகளையும் குஞ்சுகளையும் வைத்து வளர்ப்பதற்காக உடலிலேயே உள்ள பை அமைப்பு.
cheek-pouchதாடைப்பை, குஜ்ங்கினது போன்ற கன்னத்தின் தொங்கு சதை.