poulticetranslation and definition "poultice", tamil lexiconWordTamil Definitionpoulticeபதவாடை, பற்று, கட்டி-புண் முதலியவற்றிற்கு மெல்லிய துணியின் மேல் வைத்துக்கட்டும் சூடான மாக்களி,(வினை.) கட்டி முதலியவைகளுக்குப் பதவாடை வைத்துக்கட்டு.