pounder
translation and definition "pounder", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pounder | அரைத்துப் பொடியாக்குங் கருவி, உலக்கை, குழவி, உரல், அம்மி. |
compounder | மருந்துகலப்பவர். |
ten-pounder | முன்னாளில் பத்துப் பொன் வரிமதிப்புடைய சட்டமன்ற வாக்குரிமையாளர். |
four-pounder | நான்கு கல் எடையுள்ள குண்டெறியும் பீரங்கி, நான்கு கல் எடையுள்ள அப்பம். |