pour
translation and definition "pour", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pour | பெரும்பெயல், சோனைமாரி, வார்ப்படத் தொழில் வகையில் ஒருதடவை வார்க்கப்பட்ட உருக்கிய உலோகம் முதலியவற்றின் அளவு, (வினை.) ஊற்று, கொட்டு, பொழி, சொரி, சிந்து, ஏராளமாக வெளிப்படுத்து, அடுத்தடுத்துவெளிப்படுத்து, பாய், பெருகு, மழைவகையில் சோனாமாரியாகப் பெய், ஏராளமாக வந்தடை, ஏராளமாக வெளியேறி வா. |
vapour | ஆவி |
vapoury | ஆவி நிரம்பிய, வாய்வினால் பீடிக்கப்பட்ட, வாதவஷீக்கு ஆட்பட்ட. |
outpour | கொட்டுகை, பொழிவு, உணர்ச்சி வேகமிக்க பேச்சு, சொரிவு, பொழிவு, இலக்கிய வடிவான உணர்ச்சி வெளிப்பாடு. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
pour | poured | poured | pouring |