Sponsored Links

pout

translation and definition "pout", tamil lexicon

WordTamil Definition
poutமீன் வகை.
spoutகுழாய்விளிம்பு, கிண்ணிமூக்கு, கெண்டிவாய்க்குழல், மோட்டுத் தூம்பு, மதகுவாய், பீற்றுவாய், நீர்த்தாரை, எழுநீருற்று, கூல முதலியவற்றின் கொட்டு தாரை, திமிங்கில ஊற்றுவாய்த் தாரை, நீர்விலங்குகளின் உயிர்ப்புப்புழை, கூல முதலியவற்றை இயந்திரத் தொட்டி நோக்கிக் கொண்டு செல்லும் பாய்கால் தட்டு, அடைமானக் கடையின் பொருள் தூக்கிக் காட்டுபொறி, அடைமானக் கடை, நீர்வீழ்ச்சி, (வினை.) பீற்று, கொட்டு, தாரையாக ஊற்று, கொப்பளி, பீறி வெளிப்படு, கொட்டுறு, பாய்ந்தொழுகு, தாரையாக ஒழுகு, திமிங்கில ஊற்றுவாய் கொப்பளி, தொடர்ந்து முழங்கு, ஊற்றுமடை திறந்தாற் போல் பேசு, சொற்பொழிவாற்று.
spoutyமிதக்கும்போது நீர் பீற்றுகிற.
aspoutகொப்புளிக்கும் நிலையில், பொங்கி வழிந்து.
pouterவெறுப்பினால் உதட்டைப் பிதுக்குபவர், புடைத்த மார்புடைப் புறாவகை.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
poutpoutedpoutedpouting