pragmatic
translation and definition "pragmatic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pragmatic | பிறர் செய்தியில் தலையிடுகிற, பிடிவாதமான, கொண்டதுவிடாத, செயல்துறைப் பயன் நாட்டமுடைய, வரலாற்று, நிகழ்ச்சிகள் காட்டுந் தத்துவங்களையொட்டிவரலாற்றைக் கொண்டு செல்லுகிற, நாட்டரசின் வினைகள் பற்றிய. |
pragmatics | நடைமுறையியல் நடைமுறையியல் |
pragmatical | பிறர் செய்தியில் தலையிடுகிற, பிடிவாதமான, கொண்டதுவிடாத, செயல்துறைப் பயன்நாட்டமுடைய. |
pantopragmatic | எல்லாவற்றிலும் தலையிடுபவர், (பெ.) ஒவ்வொன்றிலும் தலையிடுகிற. |