prance
translation and definition "prance", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
prance | பின்கால்மீது துள்ளிக்குதிப்பு, தாவு நடை, எழுச்சிமிக்க நடை, துள்ளலியக்கம், (வினை.) குதிரையைப் பின்னங்கால்களை ஊன்றித் துள்ளச்செய், துள்ளி நட, துள்ளி நடக்குமங் குதிரை மீதிவர்ந்து செல், இறுமாப்பு நடைபோடு, பகட்டுநடை நட, வீறாப்புக்காட்டு. |