prayer
translation and definition "prayer", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
prayer | இறைவணக்கம், வழிபாட்டுமுறை, இறையதருள் வேண்டுதல், வழிபாட்டு வாசகம், இறைவணக்க வாய்ப்பாடு, வேண்டுகோள், முறையீடு, விண்ணப்பம், வேண்டப்படும் பொருள். |
sprayer | தெளிப்பான் |
prayerful | இறைவணக்கஞ் செய்யும் பாங்குள்ள கடவுள் வழிபாட்டொழுக்கமுடைய. |
prayer-book | வழிபாட்டு ஏடு. |