Sponsored Links

preach

translation and definition "preach", tamil lexicon

WordTamil Definition
preachஅறவுரை, திருக்கோயில் மேடைப்பேச்ச, (பே-வ) வலிந்த நீதிபோதனை, (வினை.) சமயச் சொற்பொழிவாற்று, அறவுரை கூறு, வலியப் போய் நீதிபோதனை செய், சொற்பொழிவுப்ள் வாயிலாகச் சமயநுல்களைப் பலரறியக்கூறு, சொற்பொழிவுகள் வாயிலாகக் கோட்பாடுகள் முதலியவற்றைக் கேட்போர் மனத்திற் பதியவை.
preachy(பே-வ.)சலிப்பு அறவுரயான.
preacherசமய போதகர், சமயச் சொற்பொறிவாளர், சமயகுரு, ஆதரவாளர், மன்றாடி.
preachifyசலிக்கும்படி போதி.
preachmentவாய்வீச்சுச் சமயச் சொற்பொலிவு, சலிப்புப்பேச்சு.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
PreachPreachedPreachedPreaching