precedent
translation and definition "precedent", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
precedent | முன்னோடி மாதிரி, முன்னோடி நிகழ்ச்சி, முன்நிகழ்வுச் சாக்கு போக்கு, (சட்.) முற்சான்று, முன்மாதிரிக் கட்டளை. |
precedented | முன்னோடி நிகழ்வுடைய, முன்னிகழ்வாதாரமுடைய, முற்சான்றுடைய. |
unprecedented | முன்னோடி நிகழ்ச்சி எதுவுமில்லாத, முன் என்றுமில்லாதபடியான, ஈடு இணையற்ற. |
trace precedents | முன்கரணி தேடு |