premise
translation and definition "premise", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
premise | (அள.) தரவு வாசகம், மெய்க்கோள், மெய்யாகக்கொள்ளப்பட்ட வாதமூலக் கூற்று, முப்ப்புரை, முற்கூற்று, பத்திரத்தின் முதனிலை வாசகம். |
premises | (சட்.) முன்கூறப்பட்டவை, முன்கூறப்பட்ட நிலமனையிடங்கள், (சட்.) வரைப்பிடம், சட்டச்செயற்பாட்டுக்கு உட்படும் இடப்பரப்பபெல்லை, வளவு. |
premiss, premise | முதற்கோள் |