Word | Tamil Definition |
---|
presbyter | பொது வாட்சிப் சமயக்கிளையின் திருச்சபைமூப்பர், குருமார் ஆட்சிச் சமயக்கிளையில் இரண்டாந்தரச் சமயகுரு, முற்காலத் திருச்சபைகளில் திருக்கோயில் அலுவலர். |
presbytery | கருமனை, திருக்கோயில் உள்மண்டபம், மாவட்டச் சமயகுரு மன்றம், சமயகுரு மன்றத்திற்குரிய மாவட்ட எல்லை, மூப்பர் ஆட்சிமுறை. |
presbyteral | திருச்சபை மூப்பர் சார்ந்த. |
presbyterate | சமயமூப்பர் பதவி, சமயமூப்பர் தொகுதி, மூப்பராட்சி முறை. |
presbyterian | பொது ஆட்சிமுறைத் திருச்சபையின் உறுப்பினர், சமயமூப்பர், ஆட்சிமுறை ஆதரவாளர், (பெ.) பொது ஆட்சிமுறைச் சமயக்கிளைச் சார்ந்த. |