presbyterian
translation and definition "presbyterian", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
presbyterian | பொது ஆட்சிமுறைத் திருச்சபையின் உறுப்பினர், சமயமூப்பர், ஆட்சிமுறை ஆதரவாளர், (பெ.) பொது ஆட்சிமுறைச் சமயக்கிளைச் சார்ந்த. |
presbyterianize | மூப்பராட்சிமுறை ஆதரவாளராக்கு, திருச்சபைப் பொது ஆட்சிமுறை ஆதரவாளராகு, மூப்பராட்சிமுறை நோக்கிச் சாய்வுறு. |