proclaim
translation and definition "proclaim", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
proclaim | சாற்று, விளம்பரப்படுத்து, உரிமை கோரி வெளிப்படையாக அறிவி, முடிபு வலியுறுத்தி அறிவி, ஆட்சிப் பகுதியைக் கட்டுப்பாட்டு நிலைக்குரியதாக அதிகாரத்தோடு அறிவித்துவிடு, தடை-செய்தி முதலியவற்றை வலியுறுத்தி அறிவி. |
unproclaimed | விளம்பரப்படுத்தப்பட்டிராத, சாற்றப்பட்டிராத. |