proctor
translation and definition "proctor", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
proctor | பல்கலைக்கழக ஓழுங்குகாவலர், மேலாளர், (சட்.) சமயச்சார்புடைய வழக்குமன்றங்களின் வழக்குரைஞர்,. |
proctorial | பல்கலைக்கழக ஒழுங்கு காவலருக்குரிய, ஒழுங்கு காவல் சார்ந்த, குற்றத் தண்டனைச் சார்பான. |
proctorize | பல்கலைக்கழக மாணவரிடையே ஒழுங்குமுறையை நிலைநாட்டு. |
pro-proctor | பல்கலைக்கழக உதவி ஒழுங்கு காவலர். |