Word | Tamil Definition |
---|
prose | உரைநடை, வசனம், திருச்சபை சார்ந்த இறைவாழ்க்தை அடுத்த துதியுரை, கவாச்சியற்ற மெய்ச்செய்தி, எழுச்சியுற்ற பேச்சாளர், கவர்ச்சியற்ற, பண்புடையவர், பொதுநிலைச் செய்தி, (வினை.) சலிப்புறப் பேசு,சலிப்புற எழுது, பாவினை உரைநடைப்படுத்து. |
uprose | 'அப்ரைஸ்' என்பதன் இறந்தகாலம். |
prosector | உள்ளுறுப்பியலாய்வுப் பயிற்சிக்கான பிண அறுவையாளர், மாவியற் பகுப்பாய்வாளர். |
proselyte | புதுவரவினர், சமயம் மாறியவர், கட்சிமாறியவர், புதுக்கொள்கை ஏற்றவர், யூதமதம் சார்ந்த பிற இனத்தவர், (வினை.) மதமாற்றஞ் செய். |
prosecute | மேற் கொண்டு நடத்து, தொழில் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளு, கல்விவகையில் மேற்கொண்டுபயில், எதிர்வழக்குத்தொடர், ஆள்வகையில் எதிராக வழக்குத்தொடு, வழக்கு விசாரணை வகையில் தொடர்ந்து நடைமுறைப்படுத்து. |