protest
translation and definition "protest", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
protest | மறுப்புரை, கண்டனம், கண்டன அறவிப்பு, சிறுபான்மை எதிர்ப்பாளரின் கண்டனப்பதிவு, காசுமுறிமுறைப்பட மறுக்கப்பட்டதென்ற பத்திரப் பதிவாளரின் எழுத்தறிவிப்பு, மனமார்ந்த உறுதி அறிவிப்பு. |
protestant | மறுப்புரையாளர், கண்டன அறிவிப்பாளர். |
unprotested | முறைப்படி கண்டிக்கப்படாத, எதிர்த்து உரைக்கப்பெறாத. |
Sit in | Occupy a building to protest about something |
Kick off | Start a game of football Die When trouble starts Argue, protest and refuse to co-operate |