provincial
translation and definition "provincial", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
provincial | மாகாணவாசி, நாட்டுப்புறவாசி, சமயமாநில முதல்வர், (பெ.) மாகாணத்திற்குரிய, மென்னயஞ் சாராத, குறுகலான. |
comprovincial | சமயவட்டத்தலைவர் வகையில் அதே மாகாணத்தைச் சேர்ந்தவர். |
provincialism | மாகாணப்பாங்கு, உள்ளுர்ப்பழக்கம், மொழியின் மாகாண வழக்காறு, குறுகிய மாகாணப்பற்று. |
provincialist | மாகாணவாசி. |
provincial boundary | மாகாணவெல்லை |