prow
translation and definition "prow", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
prow | கப்பல் அல்லத படகின் முன்பகுதி, (வில.) உடலின் முன்முனைப்புப்பகுதி. |
prowl | கொள்ளைச்சுற்றுத் திரிவு, தெருச்சுற்றல், அலைவு, திரிவு, (வினை.) கொள்ளைப்பொருள் தேடித்திரி, இரைதேடி அலை, வீதிகளில் திருட்டுக்கருத்தோடு சுற்று. |
prowess | வீரம், ஆண்மை, துணிவு, பண்பு நிறைவு. |