Word | Tamil Definition |
---|
psychic | ஆவி ஆற்றலுடன் தொடர்புகொள்ளக்கூடியவர், ஆவியூடாடி, இயல் இயக்கமீறிய ஆற்றல், உடலியல்பு கடந்த செய்தி, (பெ.) உளஞ் சார்ந்த, ஆன்மிக, உடலியல்பு கடந்த, இயற்பியல் நியதிக்கு அப்பாற்பட்ட, ஆவியுலகு சார்ந்த. |
psychics | உளநுல், ஆவிஉலகத் தொடர்புபற்றிய புத்தாய்வுத்துறை. |
psychical | உளம் அல்லது உயிர் சார்ந்த, மனிதனின் உயிர்நிலை வாழ்க்கைக்குரிய, இயற்பியல் நியதிக்கு அப்பாற்பட்ட தோற்றங்கள் சார்ந்த, இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலைகள் சார்ந்த. |
metapsychics | இயல்கடந்த உளநிலை ஆராய்ச்சி. |
neuro-psychic | நரம்பியல்-உளவியல் ஆகிய இருசார்புப் பண்புகளுஞ் சார்ந்த. |