pucker
translation and definition "pucker", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pucker | மடிப்பு, திரைப்பு, குவிப்பு, வளைவு, கொய்சகம், (வினை.) திரைகளாகச் சுருக்கு, மடிப்புகளாகத் திரள்வி, சுரி, சுருங்கு, குவி, மடிப்புறு, குவிவுறு. |
puckery | சுருங்கக்கூடிய, திரையும் பாங்குள்ள. |
puckered | மடிப்புடைய |
puckering | திரைப்புள்ள |