puff | மோதுஞ் சிறு காற்றலை, திடீர்க்காற்று வீச்சு, குற்றுயிர்ப்பு வீச்சு, காற்றின் சிற்றலை வீச்சொலி, சிறு மூச்சொலி, வெளியேற்றப்படும் புதைக்கற்றை, ஆடைஒப்பனை மடிப்பலை, மயிர் ஒப்பனை அலைச்சுருள்,ஒப்பனைத் துகள் ஒத்தும் இழைச்செண்டு, பொடிச்செண்டு, மாவினாற்செய்த பொங்கப்பம், செய்தித்தாள்களில் வாணிகப் பண்டங்களை மிகைபடப் புகழும் விளம்பரம், பக்கச்சொல். வீண்பாராட்டுரை, (வினை.) ஊது,மூச்சு அலை வெளிவிடு, காற்றுவகையில் அலைவீசு, அசைப்பிடு, விட்டுவிட்டு எழு, முசுமுசுப்புக்கொள், இடர்ப்பட்டு மூச்சுவிடு, மூச்சுத் திணறவை, நீராவிப்பொறிவண்டி வகையில் 'குப்' 'குப்' என்று புகைவிடு, 'குப்' 'குப்' என்று புகைவிட்டுக்கொண்டே செல், சுருட்டு முதலியவற்றின் வகையில் புகை ஊதித்தள்ளு, புடை, வீங்கு, வீக்கங்கொள், தற்பெருமையால் பூரிப்புக்கொள்வி, மிகைபடப்பேசு, பொய்யாகப் புகழ்ந்து விளம்பரஞ் செய், ஏலத்தில் விலை உயர்த்துவதற்காகக் கேள்வி கேள். |