Word | Tamil Definition |
---|
pug | தடித்ததுக் குள்ளமான சப்பை முகமுடைய நாய்வகை, பெரிய நிறுவனத்தில் மேல்நிலையிலுள்ள வேலைக்காரர், குள்ளநரி, திசைதிருப்புப் பொறிவண்டி. |
pug | செங்கல் செய்வதற்கான கலவைக் களிமண், (வினை.) செங்கல் செய்வதற்காகக் களிமண்ணைக் கலந்து பக்குவப் படுத்து, தளமடித்துக் கெட்டியாக்கு, சந்தடித் தடைசெய்வதற்காக நிலத்தள அடியில் களிமண் வாள்தூள்-சாந்து முதலியவை இட்டு அழுத்து. |
impugn | பழிச் சொற்களால் தாக்கு, தவறென்று வினா எபப்பு, குறைகூறித் தடங்கல், செய், மறுத்துப் பேசு, எதிர்த்து நில். |
oppugn | மறுத்துரை, எதிர்த்துக்கூறு,. தடங்கல் உரை. |
repugn | எதிர்ப்புத் தெரிவி, எதிராக முயற்சி செய், வெறுப்பளி, வெறுப்புடையதாயிரு. |