purr
translation and definition "purr", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
purr | பூனை முதலியவற்றின் உறுமலொலி, மகிழ்ச்சிக்குறிப்பு, மனநிறைவு காட்டும் அடங்கிய குரல், (வினை.) உறுமு, மகிழ்ச்சிக் குறிப்புக்காட்டு. |
purree | மஞ்சள்வண்ணச் சாயச்சரக்கு. |
spurry | நறுமண மலர்ச்செடி வகை. |
spurrier | குதிரைக் குதிமுள் செய்பவர். |