purse
translation and definition "purse", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
purse | பணப்பை, பணம் வைப்பதற்கான தோற்பை, பணம், நிதி, பைபோன்ற கொள்கலம், கூடு, பொறியுரை, (வினை.) உதடு-புருவம் முதலியவற்றைச் சுருக்கு, சுருக்கம் விழப்பெறு, பணப்பைக்குள் போடு. |
purser | கப்பல் கணக்கர், பிரயாணிக் கப்பலில் வரவு செலவுக் கணக்கு அதிகாரி. |
cutpurse | திருடன், முடிச்சுமாறி, அரைக்கச்சையிலுள்ள பணப்பையைக் கத்தரித்துக் களவாடுபவன். |
purse-net | முயல் பிடிப்போரின் சுருக்கு வலைப்பை. |
purse-proud | பணச்செருக்குடைய. |