python
translation and definition "python", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
python | கிரேக்க புராண மரபில் அப்பொலோ என்ற தெய்வத்தாற் கொல்லப்பட்ட பெரும்பாம்பு, மலைப்பாம்பு, இரையை உடலால் வளைத்திறுதக்கிக் கொல்லும் மாசுணம். |
pythoness | டெல்பியிலுள்ள அப்பொலோ கோயில் அணங்கு. |