Sponsored Links

quiet

translation and definition "quiet", tamil lexicon

WordTamil Definition
quietஅமைதி, மோனம், உலைவின்மை,ஓய்வு, விரைவாரவார மின்மை, கிளர்ச்சி பூசல்கள் அற்ற நிலை, (பெ) சந்தடியற்ற, அரவமற்ற, மெல்லமைவான இயக்கமுடைய, அமைதியான,அமைவடக்க நடையுடைய, ஒதுங்கிய நடையுடைய, வெளிப்படையல்லாத, அல்ங்கிய, தனி ஒதுக்கமான, உரு மறைவான, உலைவற்ற, தலையீடற்ற, இடையீடற்ற, சச்சரவற்ற, பூசலற்ற, பணிமுறை சாராத, தனிமுறையான, தனி ஒதுக்கமான இடத்தில் நுகரப்படுகிற, கவலையற்று நுகரப்படுகிற, மனச்சான்றுறுத்தலற்ற, கழிவிரக்கமற்ற, (வினை) அமைதிப்படுத்து, அமைவி, ஆற்று, தணி.
quietusவிடுதலை, விடுதலைச்சீட்டு, பற்றுச்சீட்டு, பிறவித்தளை நீக்கம்.
quietenஅமைதிப்படுத்து.
Tap outPlay a rhythm quietly
Use all the money available
Zip upKeep quiet