quiz
translation and definition "quiz", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
quiz | கோமாளித்தனமான தோற்றமுடையவர், தனிப்போக்குடையவர், நையாண்டி செய்யும் பழக்கமுடையவர், விளையாட்டு வினாவிடை, நேர்முகத் தேர்வு, குமைத்தல்,நையாண்டி செய்தல். (வினை) குமை,நையாண்டி செய், ஏளனமாக மதி, புதுமையாகப் பார்,வேடிக்கை காண், விளக்கக் கண்ணாடி மூலம் பார். |
soliloquize | தனிமொழியாடு, தனிமொழியாக்கு. |
ventriloquize | பிறிது தொனிப்படப் பேசு, பிறிதோரிடத்திலிருந்து பேசுவது போல் தோன்றும்படி குரலை மாற்றிப் பேசு. |